தமிழ்நாடு விஸ்வகர்மா மேட்ரிமோனி
Tamil Nadu Vishwakarma Matrimony (VishwakarmaMatrimony.in)
"Tamil Nadu Vishwakarma Matrimony" is a trusted and exclusive matrimonial service created only for the Vishwakarma Community. Our platform is designed to help families find the right life partner with confidence, clarity, and care.
We believe in honesty, privacy, and transparent communication. Every profile is handled with respect, and genuine enquiries are shared directly with members. With our affordable one-year membership at ₹1,500 only, families can connect easily and securely.
Our mission is to build strong marriages and happy families within the Vishwakarma community by providing reliable support and sincere service.
We grow with your trust. We serve with responsibility.
"Thank you. Wishing everyone a happy, healthy, and prosperous married life."
"தமிழ்நாடு விஸ்வகர்மா மேட்ரிமோனி" இணையதளம் விஸ்வகர்மா சமுதாயத்திற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒரு நம்பகமான மற்றும் நம்பிக்கைக்குரிய திருமண சேவை ஆகும்.
குடும்பங்களின் நம்பிக்கையுடன், பொருத்தமான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க உதவுவதே எங்களின் நோக்கம்.
குடும்ப மதிப்புகளையும், தனியுரிமையையும் மதித்து, வெளிப்படையான முறையில் நம்பகமான தொடர்புகளை வழங்குகிறோம். ஒரு வருடத்திற்கான விளம்பர கட்டணம் ரூ.1,500/- மட்டும், அனைவரும் எளிதாக பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
உங்கள் நம்பிக்கையே எங்களின் பலம். எங்கள் சேவையே எங்களின் அடையாளம்.
அனைவரும், மகிழ்ச்சியாகவும், ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும், அமோகமாகவும், செல்வ செழிப்புடன் சிறப்பாக, வாழ்வாங்கு வாழ வேண்டும்!
நன்றி! வாழ்க வளமுடன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
This website is strictly for matrimonial purpose only, and not a dating website and should not be used for posting obscene material. மணமக்கள் பற்றிய தகவல்களை நீங்களே நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எமது நிறுவனத்தின் சேவை தகவல் தருவதற்காக மட்டுமே. பதிவு செய்த வரன்களுக்கு திருமணம் நிச்சயமானவுடன் எமது அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறோம். - நிர்வாகம்
©2020 VishwakarmaMatrimony.in - Services offered by Tamil Nadu Vishwakarma Matrimony